Join Whatsapp Group

Join Telegram Group

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் பணி..!

TNRD Coimbatore Recruitment 2022

TNRD Thiruvarur Recruitment 2022 திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி துறையில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர காலிப்பணியிடாங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌
நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பாங்கள்‌ வரவேற்கப்ப௫கின்றன.

தகுதியான விண்ணப்பதாரர்கள் 18-02-2023 முதல் 10-03-2023 தேதிக்குள் உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இரவுகாவலர் பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !


TNRD  அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர் திருவாரூர் மாவட்டம்‌

ஊரக வளர்ச்சி
மற்றும்‌ ஊராட்சி துறை
இணையதளம் tiruvarur.nic.in
Recruitment Tamilnadu Government 

TNRD Coimbatore Night Watchman Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள் 05
பதவி அலுவலக உதவியாளர் 
கல்வி 8th தேர்ச்சி
சம்பளம் ரூ.15700/- (ரூ.15700-50000/-)
வயது 18 to 37 ஆண்டுகள்
கட்டணம் கிடையாது
தேர்வு முறை நேர்முகத்‌ தேர்வு 
விண்ணப்பிக்கும்
முறை
தபால்
பணியிடம் தமிழ்நாடு
கடைசி நாள் 10-03-2023

காலியிட விவரங்கள்:

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி துறை அலுவலக உதவியாளர் பணிகளுக்கான காலியிட விபரங்கள் வகுப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.!
  • அலுவலக உதவியாளர் – 02

 திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி – அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

  • அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்‌.  
  • கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஊதிய விபரங்கள்:

தேர்வு செய்யப்படும்‌ நபர்களுக்கு  ஊதியம்‌ மற்றும்‌
அனுதிக்கப்பட்ட படிகள்‌ வழங்கப்பரும்‌.  
  • அலுவலக உதவியாளர்: ரூ.15700 முதல் -50000/- வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் 

வயது விபரங்கள்:

  • பொது பிரிவு – 18 to 32
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ – 18-34
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ (முஸ்லீம்‌) -18-34
  • மிகவும்‌ பிற்ப௫த்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ -18-34
  • ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ -18-37

மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்‌ கூடாது.

தேர்வு செய்யும் முறை:

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி துறை அலுவலக உதவியாளர் பணிகளுக்கு
  •  எழுத்து தேர்வு இல்லை
  • நேர்முக தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

மேலே குறிப்பிட்ட முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி துறை இரவுகாவலர் பணிகளுக்கு

  • கட்டணம் கிடையாது

எளிமையாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தணைகள்‌:

  • விண்ணப்பதாரர்கள்‌ கல்வித்‌ தகுதி, இருப்பிடம்‌, சாதிச்‌ சான்று, முன்னுரிமை சான்று
    ஆகியவைகளுக்கு ஆதாரம்‌ கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டரும்‌.  
  • இனசுழற்சி, வயது மற்றும்‌ கல்வித்‌ தகுதியற்ற ஈபர்களிடமிருந்து வரப்பெறும்‌
    விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்பரும்‌.
  • அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள்‌
    மேற்கொள்ளப்பரும்‌. 
  • சுயமுகவரியுடன்‌ கூடிய அஞ்சல்‌ வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல்‌ உறை-1 (Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்ரும்‌.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  •  அலுவலக உதவியாளர்  காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ திருவாரூர் மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வளர்ச்சி) அலுவலகத்திலும்‌ மற்றும்‌ மாவட்ட
    இணையதளம்‌ 
    tiruvarur.nic.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்ருள்ள.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.03.2022 பிற்பகல்‌ 5.45 மணிக்குள்‌ கீழ்கண்ட
    முகவரிக்கு நேரிலோ அல்லது தபால்‌ மூலமோ அனுப்ப வேண்டும்‌. மாறாக பிறகு காலதாமதமாக
    பெறப்ப௫ம்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
    கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்று நகல்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌:10.03.2022 மாலை 5.45 வரை)

முக்கிய நாட்கள்:

  • தபால் மூலம் விண்ணப்பிக்க  கடைசி தேதி – 10 மார்ச் 2023
(விரிவான தகவலுக்கு, tiruvarur.nic.in  இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here 
விண்ணப்பிக்க Click Here 
அதிகாரபூர்வ வலைத்தளம் Click Here 

Leave a Comment