Join Whatsapp Group

Join Telegram Group

526 உதவியாளர், எழுத்தர்,இளநிலை உதவியாளர் வேலை மத்திய அரசு ISRO நிறுவனம் அறிவிப்பு.!

ISRO Recruitment 2022 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் உதவியாளர்,இளநிலை தனிப்பட்ட உதவியாளர்,மேல் பிரிவு எழுத்தர்,ஸ்டெனோகிரபர் போன்ற பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

ISRO அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர்  ISRO Recruitment 
இணையதளம்  www.isro.gov.in
Recruitment  Central Recruitment 

ISRO Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  526
பதவி உதவியாளர்  
கல்வி Any Degree
சம்பளம் குறிப்பிடவில்லை
வயது 33 வயது வரை
கட்டணம் Rs.100/-
தேர்வு முறை Exam/Interview 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் இந்தியா முழுவதும் 
கடைசி நாள் 09-01-2023

காலியிட விவரங்கள்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • உதவியாளர்,
  • இளநிலை தனிப்பட்ட உதவியாளர்
  • மேல் பிரிவு எழுத்தர்
  •  ஸ்டெனோகிரபர் 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்- அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 

  • உதவியாளர் பணிக்கு 
    • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10-புள்ளி அளவில் 6.32 CGPA அதாவது 60% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • இளநிலை தனிப்பட்ட உதவியாளர் 
    • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10-புள்ளி அளவில் 6.32 CGPA அதாவது 60% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • மேல் பிரிவு எழுத்தர் 
    • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10-புள்ளி அளவில் 6.32 CGPA அதாவது 60% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • ஸ்டெனோகிராபர்
    • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10-புள்ளி அளவில் 6.32 CGPA அதாவது 60% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்

ஊதிய விபரங்கள்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • சம்பள விபரங்கள் குறிப்பிடவில்லை 

வயது விபரங்கள்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் பிரிவு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது 

  • OBC பிரிவினர்கள் – 31 வயது வரை
  • SC,ST பிறிவினர்கள் – 33 வயது வரை

மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்‌ கூடாது.

தேர்வு செய்யும் முறை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிகளுக்கு  பணிகளுக்கு கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
  • எழுத்து தேர்வு ர்வு
  • திறன் தேர்வு
  • கணினி எழுத்தறிவு தேர்வு
  • ஸ்டெனோகிரபி தேர்வு 
மேலே குறிப்பிட்ட திறன்கள் அனைத்தும் விண்ணப்பிக்கும் நபர்கள் பெற்றிருக்க வேண்டும்.

கட்டண விவரங்கள்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிகளுக்கு விண்ணப்பிக்க 
  • கட்டணம் : Rs.100/- 
எளிமையாக ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ www.isro.gov.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிப்பு என்ற தலைப்பை கிளிக் செய்யவும்.
  • அதில் கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  • எழுத்து தேர்வில் வெற்றிபெறும்  விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ 09-01-2023
  • தேர்வு நடைபெறும் மையங்கள்: அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டேராடூன், கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புது தில்லி மற்றும் திருவனந்தபுரம்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 09-01-2023
(விரிவான தகவலுக்கு www.isro.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
அதிகாரபூர்வ இணையதளம் Click Here 

Leave a Comment