Join Whatsapp Group

Join Telegram Group

2748 கிராம உதவியாளர் பணிக்கான ஹால் டிக்கெட் வெளியானது.! | tn village assistant hall ticket 2022 download link

tn village assistant hall ticket 2022

TN Village Assistant Hall ticket 2022 தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வருவாய் துறைகளில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர்‌ பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த
காலியிடங்களை நிரப்புவதற்கான
நடவடிக்கைகளை எவ்வித வீதி
மீறலும்‌ நடைபெறாமல்‌ பார்த்துக்‌
கொள்ள வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியார் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கிராம உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இதற்காக தாலுகா அளவில்‌ அக்‌.10 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் நவ.7-ம்‌ தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இறுதி நாள்‌
நவ.14-ம்‌ தேதியாகவும்‌ நிர்ணயிக்கபட்டது.

தமிழ்நாடு அரசு வருவாய் துறை 2,748 கிராம உதவியாளர்‌ பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

tn village assistant hall ticket 2022

TN Village Assistant அமைப்பின் விவரங்கள்:

துறை பெயர்: வருவாய்‌  துறை

இணையதளம்: www.agaram.tn.gov.in
Recruitment: Tamilnadu Government 

TN Village Assistant Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள் 2,748
பதவி கிராம உதவி யாளர்‌ 
கல்வி 5th Pass
சம்பளம் ரூ.11100-35100/-
வயது 18 to 37 ஆண்டுகள்
கட்டணம் கிடைத்து
தேர்வு முறை எழுத்து தேர்வு 
ஹால் டிக்கெட்  வெளியிடப்பட்டது
பணியிடம் தமிழ்நாடு
தேர்வு நாள் 04-12-2022

காலியிட விவரங்கள்:

தமிழ்நாடு அரசு வருவாய் துறை 2,748 கிராம உதவியாளர்‌ பணிகளுக்கான காலியிட விபரங்கள் வகுப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.!
  • கிராம உதவி யாளர்‌ – 2748

தமிழ்நாடு அரசு வருவாய் துறை 2,748 கிராம உதவியாளர்‌ – அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

  • தமிழ்நாடு அரசு வருவாய் துறை 2,748 கிராம உதவியாளர்‌ பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • தமிழ் கட்டாயம் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
  • கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் தமிழ்நாடு அரசு வருவாய் துறை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஊதிய விபரங்கள்:

தமிழ்நாடு அரசு வருவாய் துறை 2,748 கிராம உதவியாளர்‌ பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • இரவுக்காவலர்‌-ரூ.11100 முதல் -35100/- வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் 

வயது விபரங்கள்:

  • பொது பிரிவு – 21 to 34
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ – 21-37
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ (முஸ்லீம்‌) –21-37
  • மிகவும்‌ பிற்ப௫த்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ –21-37
  • ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ –21-37

மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்‌ கூடாது.

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு அரசு வருவாய் துறை 2,748 கிராம உதவியாளர்‌ பணிகளுக்கு
  •  எழுத்து தேர்வு 
  • நேர்முக தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

மேலே குறிப்பிட்ட முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

தமிழ்நாடு அரசு வருவாய் துறை 2,748 கிராம உதவியாளர்‌ பணிகளுக்கு

  • கட்டணம் கிடையாது

எளிமையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தணைகள்‌:

  • தேர்வு செய்யப்பட்டவர்கள்‌
    பட்டியல்‌ வெளியிடப்பட்டு, அவர்‌
    களுக்கான பணி நியமன
    ஆணைகளை வரும்‌ டிச./9-ம்‌ தேதிக்குள்‌ வழங்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • இதற்காக கடந்த 2020-ம்‌ ஆண்டு
    அக்‌.17-ம்‌ தேதி வெளியிடப்பட்ட
    வருவாய்த்‌ துறை அரசாணை
    பின்பற்றப்பட வேண்டும்‌.
  • இனசுழற்சி, வயது மற்றும்‌ கல்வித்‌ தகுதியற்ற ஈபர்களிடமிருந்து வரப்பெறும்‌
    விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்பரும்‌.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  •  தமிழ்நாடு அரசு வருவாய் துறை 2,748 கிராம உதவியாளர்‌ காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ www.agaram.tn.gov.in  என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • 2748 கிராம உதவியாளர் பணிக்கு  ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • காலதாமதமாக
    பெறப்ப௫ம்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌:07.11.2022 மாலை 5.45 வரை)
  • எழுத்து தேர்வுக்கான
    அனைத்து நடைமுறைகளையும்‌
    தாசில்தார்களைக்‌ கொண்டு மேற்‌ கொள்ளஉரிய அறிவுறுத்தல்களை ஆட்சியர்கள்‌ வழங்க வேண்டும்‌.

முக்கிய நாட்கள்:

  • எழுத்து தேர்வு நடைபெறும் நாள் – 04 டிசம்பர் 2022
(விரிவான தகவலுக்கு, www.agaram.tn.gov.in  இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் Download:

  • தமிழ்நாடு அரசு வருவாய் துறை 2,748 கிராம உதவியாளர்‌ பணிக்கான எழுத்து தேர்வு வருகின்ற 04-12-2022 தேதிகளில் நடைபெற உள்ளதால் சற்றுமுன் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உங்கள் Register Number மற்றும் மொபைல் நம்பர் எண்ட்ரி செய்து ஹால் டிக்கெட் டவுண்லோட் செய்து கொள்ளாம்.
  • கீழே ஹால் டிக்கெட் டவுண்லோட் செய்வதற்கான டைரக்ட் லிங்க் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியாமன PDF இணைப்பு
ஹால் டிக்கெட் Download Click Here 
அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரபூர்வ வலைத்தளம் Click Here 

Leave a Comment