Join Whatsapp Group

Join Telegram Group

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படையில் 1458 காலியிடங்கள் அறிவிப்பு 2023

CRPF Recruitment 2023 1458 HC (Min) & ASI (Steno) Posts

CRPF Recruitment 2023 மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் உதவி ஆய்வாளர் (Steno) ,தலைமை காவலர் (Ministerial)போன்ற 1458 பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

CRPF Recruitment 2023 1458 HC (Min) & ASI (Steno) Posts

CRPF அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர்  CRPF Recruitment 
இணையதளம்  crpf.gov.in
Recruitment  Central Recruitment 

CRPF Recruitment 2023 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  1458
பதவி உதவி ஆய்வாளர் (Steno),தலைமை காவலர் (Ministerial) 
கல்வி 12 ஆம் வகுப்பு 
சம்பளம் Rs.29200/- to Rs.92300/-
வயது 18 to 25
கட்டணம் கிடையாது
தேர்வு முறை Exam,Physical Test 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் இந்தியா முழுவதும்
கடைசி நாள் 25-01-2023

காலியிட விவரங்கள்:

மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • உதவி ஆய்வாளர் (Steno) -143
  • தலைமை காவலர் (Ministerial) – 1315

மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை – அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 

  • உதவி ஆய்வாளர் (Steno)  பணிக்கு 
    • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் 
  • தலைமை காவலர் (Ministerial) பணிக்கு 
    • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்

ஊதிய விபரங்கள்:

மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • உதவி ஆய்வாளர் (Steno) -Rs.29200/- to Rs.92300/-
  • தலைமை காவலர் (Ministerial) – Rs.25500/- to Rs.81100/-

வயது விபரங்கள்:

மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • 18 வயது முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம்
  • SC,ST,OBC, Ex-servicemen பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை:

மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை பணிகளுக்கு  பணிகளுக்கு கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
  • கணினி திறன் அடிப்படையிலான தேர்வு/திறன் தேர்வு
  • உடல் தர சோதனை
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • விரிவான மருத்துவ பரிசோதனை 
மேலே குறிப்பிட்ட முறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை பணிகளுக்கு விண்ணப்பிக்க 
  • கட்டணம் : கிடையாது
எளிமையாக ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ crpf.gov.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
  • அதில் கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  •  தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ 21-01-2023
  • தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் மையங்கள்:  சென்னை,கோயம்புத்தூர்,கடலூர், ஈரோடு,கரூர், மதுரை,சேலம்,தேனி,திருச்சிராப்பள்ளி,திருநெல்வேலி,திருப்பூர் மற்றும் வேலூர் 

முக்கிய நாட்கள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04-01-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-01-2023
(விரிவான தகவலுக்கு crpf.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
அதிகாரபூர்வ இணையதளம் Click Here 

Leave a Comment