Join Whatsapp Group

Join Telegram Group

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் 4103 காலியிடங்கள் அறிவிப்பு 2023

south eastern railway apprentice 2023

South Central Railway Recruitment 2023 தென் மத்திய இரயில்வே துறை காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் அப்ரண்ட்டிஸ் போன்ற 4103 பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தென் மத்திய இரயில்வே துறை பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

south eastern railway apprentice 2023

South Central Railway அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர் South Central Recruitment 
இணையதளம்  scr.indianrailways.gov.in
Recruitment Central Government Recruitment 

South Central Railway Recruitment 2023 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  4103
பதவி அப்ரண்ட்டிஸ் 
கல்வி 10 ஆம் வகுப்பு
சம்பளம் குறிப்பிடவில்லை
வயது 15 முதல் 24 வரை
கட்டணம் கிடையாது
தேர்வு முறை Merit List
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் தமிழ்நாடு
கடைசி நாள் 29-01-2023

காலியிட விவரங்கள்:

தென் மத்திய இரயில்வே துறை பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • ஏசி மெக்கானிக் – 250 இடம்
  •  தச்சர் – 18 இடம்
  • டீசல் மெக்கானிக் – 531 இடம்
  • எலக்ட்ரீஷியன் – 1019 இடம்
  •  1019 எலக்ட்ரானிக் மெக்கானிக் –  92 இடம் 
  •  ஃபிட்டர் – 1460 இடம் 
  •  Machinst – 71 இடம்
  •  மெக்கானிக் மெஷின் டூல் பராமரிப்பு –  5 இடம் 
  • மியில் ரைட் பராமரிப்பு (MMW) – 24 இடம் 
  •  ஓவியர் – 80 இடம்
  • வெல்டர் – 553 இடம் 

தென் மத்திய இரயில்வே துறை – அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

தென் மத்திய இரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க  

  • அப்ரண்ட்டிஸ் பணிக்கு 
    • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் 

கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் தென் மத்திய இரயில்வே துறை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்

ஊதிய விபரங்கள்:

தென் மத்திய இரயில்வே துறை பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • மாத ஊதியம்: சம்பளம் விபரம் குறித்த தகவல் குறிப்பிடவில்லை

வயது விபரங்கள்:

தென் மத்திய இரயில்வே துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • அப்ரண்ட்டிஸ் – 15 வயது முதல் 24 வரை
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை:

தென் மத்திய இரயில்வே துறை பணிகளுக்கு  பணிகளுக்கு கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
  • குறுகிய பட்டியல் தேர்வு
  •  மருத்துவ தேர்வு
  •  உடல் திறன் தேர்வு
மேலே குறிப்பிட்ட முறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

தென் மத்திய இரயில்வே துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க 
  • கட்டணம் : கிடையாது
இந்த பணிகளுக்கு நீங்கள் எளிமையாக ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • தென் மத்திய இரயில்வே துறை காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ scr.indianrailways.gov.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • தென் மத்திய இரயில்வே துறை பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
  • அதில் கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  •  தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ தேர்வு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ 29-01-2023
  • பணி செய்யும் இடம்: ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா 

முக்கிய நாட்கள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 30-12-2022
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 29-01-2023
(விரிவான தகவலுக்கு scr.indianrailways.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
அதிகாரபூர்வ இணையதளம் Click Here 

Leave a Comment