Join Whatsapp Group

Join Telegram Group

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை 2023

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை

TNHRCE Palani Recruitment 2023 பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில்  காலியாக உள்ள 281 அலுவலக உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற பல்வேறு காலிப்பணியிடாங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌
நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பாங்கள்‌ வரவேற்கப்ப௫கின்றன.

தகுதியான விண்ணப்பதாரர்கள் 03-03-2023 முதல் 07-04-2023 தேதிக்குள் உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !


பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை


TNHRCE  அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை
இணையதளம் palanimurugan.hrce.tn.
gov.in
Recruitment Tamilnadu Government 

TNHRCE Palani Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள் 281
பதவி அலுவலக உதவியாளர் மற்றும் பல பணிகள்
கல்வி 8th தேர்ச்சி
சம்பளம் ரூ.15900/- (ரூ.15700-50400/-)
வயது 18 to 45 ஆண்டுகள்
கட்டணம் கிடையாது
தேர்வு முறை நேர்முகத்‌ தேர்வு 
விண்ணப்பிக்கும்
முறை
தபால்
பணியிடம் தமிழ்நாடு
கடைசி நாள் 07-04-2023

காலியிட விவரங்கள்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை பணிகளுக்கான காலியிட விபரங்கள் வகுப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.!
  • Office Assistant
  •  Typist
  •  Librarian
  •  Watchman
  • Computer Engineer
  •  Junior Engineer
  • Technical Assistant
  •  Draughtsman
  •  Fitter
  • Pump Operator
  • Plumber
  • Driver
  •  Cleaner
  •  Conductor
  • Sanitary Inspector
  •  Assistant Cook
  •  Aya
  • Poojai Kaval
  • Pathira Suthi
  • Sanitary Inspector
  •  Agriculture officer
  • Teacher
  • Lab Assistant
  •  Veda Teacher
  • Thevaram Teacher
  • Nathaswaram
  • Thavil
  • Thaalam
  •  Uba Koil Archakar & Various Posts 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்- அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

  • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பணிக்கு 8th, 10th, ITI, Diploma, B.E/B.Tech, MBBS, Degree in Agriculture or Horticulture  முடித்து இருக்க வேண்டும்‌.  
  • கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஊதிய விபரங்கள்:

தேர்வு செய்யப்படும்‌ நபர்களுக்கு  ஊதியம்‌ மற்றும்‌
அனுதிக்கப்பட்ட படிகள்‌ வழங்கப்பரும்‌.  
  • மாத சம்பளம்: ரூ.15900 முதல் -50400/- வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் 

வயது விபரங்கள்:

  • வயது வரம்பு: 18 முதல் 45 வரை

மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்‌ கூடாது.

தேர்வு செய்யும் முறை:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை பணிகளுக்கு
  • நேர்முக தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

மேலே குறிப்பிட்ட முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பணிகளுக்கு

  • கட்டணம் கிடையாது

எளிமையாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  •  பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்  காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இணையதளம்‌ மூலம் palanimurugan.hrce.tn.gov.in  அல்லது நேரடியாக கோவிலில் பெற்றுக்கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.04.2022 பிற்பகல்‌ 5.45 மணிக்குள்‌ அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால்‌ மூலமோ அனுப்ப வேண்டும்‌. மாறாக பிறகு காலதாமதமாக
    பெறப்ப௫ம்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
    கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்று நகல்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌:07.04.2022 மாலை 5.45 வரை)

முக்கிய நாட்கள்:

  • தபால் மூலம் விண்ணப்பிக்க  கடைசி தேதி – 07 ஏப்ரல் 2023
(விரிவான தகவலுக்கு, palanimurugan.hrce.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here 
விண்ணப்பிக்க Click Here 
அதிகாரபூர்வ வலைத்தளம் Click Here 

Leave a Comment