Join Whatsapp Group

Join Telegram Group

தேர்வு இல்லாமல் SBI வங்கியில் சூப்பர் வேலை அறிவிப்பு..மாத சம்பளம்: ரூ.63840

sbi so recruitment 2022

SBI SO Recruitment 2022 SBI வங்கியில் காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் மொத்தமாக 54 Special Cadre Officer பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 01-12-2022 முதல் 29-12-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

SBI வங்கி பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

sbi so recruitment 2022

SBI அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர்  SBI வங்கி 
இணையதளம்  www.sbi.co.in
Recruitment Central Government 

SBI SO Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  54 இடங்கள்
பதவி Special Cadre Officer 
கல்வி Degree  
சம்பளம் ரூ.48170-69810/-
வயது 21 to 40 ஆண்டுகள்
கட்டணம் Rs.750/-
தேர்வு முறை Written Test & Interview 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் இந்தியா
கடைசி நாள் 29-12-2022

காலியிட விவரங்கள்:

SBI வங்கி பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • துணை மேலாளர்
    • தரவுத்தள நிர்வாகி – 6 இடம் 
    • உள்கட்டமைப்பு பொறியாளர்
    • ஜாவா டெவலப்பர்) 
    • WAS நிர்வாகி) 
  • மூத்த நிர்வாகி 
    • முன்னணி கோண டெவலப்பர்
    •  PL & SQL டெவலப்பர்
    • ஜாவா டெவலப்பர்
    • தொழில்நுட்ப ஆதரவு
    • நிர்வாக (தொழில்நுட்ப ஆதரவு
    • மூத்த சிறப்பு நிர்வாகி (தொழில்நுட்ப கட்டிடக் கலைஞர்)
    • துறை கடன் நிபுணர் 
    • தரவு பாதுகாப்பு அதிகாரி 
    • உதவி தரவு பாதுகாப்பு அதிகாரி 

SBI வங்கி- அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 

  • துணை மேலாளர்/முதுநிலை நிர்வாகி பணிக்கு 
    • B.E./B.Tech அல்லது MCA அல்லது M.Tech/M.Sc முடித்து இருக்க வேண்டும்.
    • அனுபவம்: 5 ஆண்டுகள்
  • நிர்வாகி பணிக்கு
    •  B.E./B.Tech அல்லது MCA அல்லது M.Tech/M.Sc முடித்து இருக்க வேண்டும்
    •  அனுபவம்: 2 ஆண்டுகள்
  • மூத்த சிறப்பு நிர்வாகி பணிக்கு
    •  B.E./B.Tech அல்லது MCA அல்லது M.Tech/M.Sc முடித்து இருக்க வேண்டும்.
    •  அனுபவம்: 7 ஆண்டுகள்
  •  துறை கடன் நிபுணர் பணிக்கு 
    • CA / MBA (நிதி) / முதுகலை பட்டம் (நிதிக் கட்டுப்பாடு)/(மேலாண்மை ஆய்வுகள்) / PGDM (நிதி) படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
    •  MMGS III – 5 ஆண்டுகள் 
    • SMGS IV – 8 ஆண்டுகள் 
  • தரவு பாதுகாப்பு அதிகாரி/உதவி தரவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு
    •  Graduate Degree முடித்து இருக்க வேண்டும்
    •  அனுபவம்: 15 ஆண்டுகள் & 10 ஆண்டுகள்

கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் SBI வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்

ஊதிய விபரங்கள்:

SBI வங்கி பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • Grade MMGS-III -Rs.63840/- to Rs.78230/-
  • SMGS – IV – Rs.76010/- to Rs.89890/-

வயது விபரங்கள்:

SBI வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் பிரிவு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது 

  • துணை மேலாளர் / மூத்த நிர்வாகி / மூத்த சிறப்பு நிர்வாகி – 35 ஆண்டுகள்
  •  நிர்வாகி – 32 ஆண்டுகள் 
  • -துறை கடன் நிபுணர் – 25 to 35 ஆண்டுகள்
  • தரவு பாதுகாப்பு அதிகாரி – 40 முதல் 55 ஆண்டுகள்
  • உதவி தரவு பாதுகாப்பு அதிகாரி – 35 முதல் 45 ஆண்டுகள்

மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்‌ கூடாது.

தேர்வு செய்யும் முறை:

SBI வங்கி பணிகளுக்கு  பணிகளுக்கு இரண்டு நிலைகளில் தேர்வு இருக்கும்
Stage:01
  •  துணை மேலாளர் பணிகளுக்கு தேர்வு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
    • ஆன்லைன் தேர்வு
    • நேர்காணல்
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழ்கண்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
    • குறுகிய பட்டியல்
    • நேர்காணல்  
மேலே குறிப்பிட்ட முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

SBI வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • SC / ST / PWD பிரிவினர் – கட்டணம் இல்லை
  • பொது / EWS / OBC விண்ணப்பதாரர்கள் – Rs.750/-
எளிமையாக ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • SBI வங்கி காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ www.sbi.co.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • SBI வங்கி பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • காலதாமதமாக
    பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  • எழுத்து தேர்வில் வெற்றிபெறும்  விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌:29.12.2022 வரை.
  • SBI வங்கி தேர்வுக்கான ஹால் டிக்கெட் அதிகாரபூர்வ இணையதளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 29-12-2022
(விரிவான தகவலுக்கு www.sbi.co.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் Download:

  • SBI வங்கி பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.
  • இந்த SBI வங்கி பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உங்கள் Register Number மற்றும் மொபைல் நம்பர் எண்ட்ரி செய்து ஹால் டிக்கெட் டவுண்லோட் செய்து கொள்ளாம்.
  • கீழே ஹால் டிக்கெட் டவுண்லோட் செய்வதற்கான அதிகாரபூர்வ இணையதளம் லிங்க் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு 1 Click Here 
அதிகாரபூர்வ அறிவிப்பு 2 Click Here 
அதிகாரபூர்வ அறிவிப்பு 3 Click Here 


  • SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இந்த அப்ளை லிங்க் கிளிக் செய்யவும் APPLY LINK 
  • SBI வங்கி அதிகாரபூர்வ இணையதள பக்கம் சென்று விபரங்கள் தெரிந்துகொள்ள இந்த இணையதளம் லிங்க் கிளிக் செய்யவும் OFFICIAL WEBSITE

Leave a Comment