Join Whatsapp Group

Join Telegram Group

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் மாதம் ரூ.15700/- ஊதியத்தில் தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை 2023

SHRC TN Office Assistant Recruitment 2023

SHRC TN Recruitment 2023  தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் அலுவலக உதவியாளர், டைப்பிஸ்ட், வாட்ச்மென் போன்ற 10 பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

SHRC TN Office Assistant Recruitment 2023

SHRC TN அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர் SHRC TN Recruitment 
இணையதளம்  shrc.tn.gov.in 
Recruitment Tamilnadu Government Recruitment 

SHRC TN Recruitment 2023 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  10 இடங்கள்
பதவி Office Assistant,Typist,Steno typist, Watchman 
கல்வி 8th,10th தேர்ச்சி
சம்பளம் ரூ.15700/- to ரூ.50000/-
வயது 18 முதல் 37 வரை
கட்டணம் கிடையாது
தேர்வு முறை நேர்காணல் 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் தமிழ்நாடு 
கடைசி நாள் 20-01-2023

காலியிட விவரங்கள்:

தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • அலுவலக உதவியாளர் – 06
  • டைப்பிஸ்ட் – 01
  • வாட்ச்மென் – 01
  • ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 02

தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் – என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்க  

  • அலுவலக உதவியாளர் பணிக்கு 
    • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • டைப்பிஸ்ட் பணிக்கு 
    • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • வாட்ச்மென் பணிக்கு 
    • தமிழ் எழுத படிக்க தெரிந்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்
  • ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிக்கு 
    • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தட்டச்சுப் பிரிவில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் 

அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்

ஊதிய விபரங்கள்:

தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • அலுவலக உதவியாளர் – Rs.15700/- to Rs.50000/-
  • டைப்பிஸ்ட் – Rs.19500/- to Rs.62000/-
  • வாட்ச்மென் – Rs.15700/- to Rs.50000/-
  • ஸ்டெனோ டைப்பிஸ்ட் – Rs.20600/- to Rs.65500/-

வயது விபரங்கள்:

தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • UR பிரிவினர் – 18 to 30
  • MBC,BC பிரிவினர் – 18 to 34
  • SC,ST பிரிவினர் – 18 to 37
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் பணிகளுக்கு  பணிகளுக்கு கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
  • குறுகிய பட்டியல் தேர்வு 
  • நேர்காணல் 
மேலே குறிப்பிட்ட முறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் பணிகளுக்கு விண்ணப்பிக்க 
  • கட்டணம் கிடையாது
இந்த பணிகளுக்கு நீங்கள் எளிமையாக தபால் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ shrc.tn.gov.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு அரசு மாநில மனித உரிமைகள் ஆணையம் பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
  • அதில் கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  •  தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ தேர்வு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பங்கள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ 20-01-2023

முக்கிய நாட்கள்:

  •  விண்ணப்பம் தொடங்கும் நாள்: 06-01-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-01-2023,
(விரிவான தகவலுக்கு shrc.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
அதிகாரபூர்வ இணையதளம் Click Here 

Leave a Comment