Join Whatsapp Group

Join Telegram Group

தமிழ்நாடு TNCSC துறையில் 450 உதவுபவர்,எழுத்தர்,காவலர் பணிகள் அறிவிப்பு.! எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.!

TNCSC Recruitment 2022 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் உதவுபவர்,எழுத்தர்,காவலர் போன்ற 450 பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

ISRO அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர்  TNCSC Recruitment 
இணையதளம்  www.tncsc.tn.gov.in
Recruitment  Tamilnadu Recruitment 

ISRO Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  450
பதவி எழுத்தர்,உதவுபவர்,
காவலர்  
கல்வி 8 ஆம் வகுப்பு 
சம்பளம் Rs.3499/- to Rs.5485/-
வயது 18 to 37
கட்டணம் கிடையாது
தேர்வு முறை Interview 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் மதுரை
கடைசி நாள் 10-01-2023

காலியிட விவரங்கள்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • உதவுபவர் – 150 இடங்கள்
  • எழுத்தர் – 150 இடங்கள் 
  • காவலர் – 150 இடங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மதுரை – அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 

  • உதவுபவர் பணிக்கு 
    • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் 
    • தமிழ் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். 
  • எழுத்தர் பணிக்கு 
    • இளநிலை அறிவியல்/வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் பெற்று இருக்க வேண்டும் 
    • தமிழ் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். 
  • காவலர் பணிக்கு 
    • 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் 
    • தமிழ் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்

ஊதிய விபரங்கள்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • உதவுபவர் – Rs.5218/- to Rs.3499/-
  • எழுத்தர் – Rs.5285/-  to Rs.3499/-
  • காவலர் – Rs.5218/- to Rs.3499/-

வயது விபரங்கள்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • SC,SC(A),ST – 18 வயது முதல் 37 வரை
  • OC பிரிவினர் – 18 வயது முதல் 32 வரை
  • பிசி,BCM,MBC – 18 வயது முதல் 34 வரை
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணிகளுக்கு  பணிகளுக்கு கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
  • தேர்வு இல்லை
  • நேர்காணல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு 
மேலே குறிப்பிட்ட முறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணிகளுக்கு விண்ணப்பிக்க 
  • கட்டணம் : கிடையாது
எளிமையாக தபால் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் டவுண்லோட் செய்து கொள்ளலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
  • அதில் கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  •  தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பங்கள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ 10-01-2023

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-01-2023
(விரிவான தகவலுக்கு www.tncsc.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
அதிகாரபூர்வ இணையதளம் Click Here 

Leave a Comment