Join Whatsapp Group

Join Telegram Group

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023

TN Post Office Recruitment 2023 3167 GDS Posts

TN Post Office Recruitment 2023  தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறையில் காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் Gramin Dak Sevaks (GDS) போன்ற 3167 பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை  பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

TN Post Office Recruitment 2023 3167 GDS Posts

LIC அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர்  TN Post Office Recruitment 
இணையதளம்  indiapostgdsonline.
cept.gov.in
 
 
Recruitment Central Government Recruitment 

TN Post Office Recruitment 2023 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  3167 இடங்கள்
பதவி Gramin Dak Sevaks 
கல்வி 10th Pass 
சம்பளம் Rs.12000/- முதல் to Rs.29380/- வரை
வயது 18 முதல் 40 வரை
கட்டணம் Rs.100/-
தேர்வு முறை Merit List 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் தமிழ்நாடு 
கடைசி நாள் 16-02-2023

காலியிட விவரங்கள்:

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • Gramin Dak Sevaks – 3167

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை – என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை பணிக்கு விண்ணப்பிக்க  

  • Gramin Dak Sevaks பணிக்கு 
    • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்

ஊதிய விபரங்கள்:

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • BPM: Rs.12000/- to Rs. 29380/-
  • ABPM / Dak Sevaks: Rs.10000/- to Rs.24470/-

வயது விபரங்கள்:

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • Gramin Dak Sevaks – 18 to 40 years 
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை பணிகளுக்கு பணிகளுக்கு கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
  • Merit List 
  • Certificate Verification 
மேலே குறிப்பிட்ட முறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க 
  • General/ OBC  Rs.100/-
  • SC/ST/PWD/Ex-Serviceman/ Girls – கட்டணம் இல்லை 
இந்த பணிகளுக்கு நீங்கள் எளிமையாக ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ indiapostgdsonline.cept.gov.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  •  தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்  துறை பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
  • அதில் கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  •  தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Certificate Verification நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ 17-02-2023

முக்கிய நாட்கள்:

  •  விண்ணப்பம் தொடங்கும் நாள்: 27-01-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-02-2023,
(விரிவான தகவலுக்கு indiapostgdsonline.cept.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு  Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
தமிழக போஸ்ட் ஆபீஸ் காலியிடம் விபரம்  Click Here 

Leave a Comment