Join Whatsapp Group

Join Telegram Group

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலை 2023

TNRD Thoothukudi Office Assistant Recruitment 2023

TNRD Thoothukudi Recruitment 2023 தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டிரைவர், வாட்ச்மென் போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பாங்கள்‌ வரவேற்கப்ப௫கின்றன.

தகுதியான விண்ணப்பதாரர்கள் 08-03-2023 முதல் 07-04-2023 தேதிக்குள் உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !


TNRD Thoothukudi Office Assistant Recruitment 2023

TNRD அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
இணையதளம் Thoothukudi.nic.in
Recruitment Tamilnadu Government 

TNRD Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள் 30
பதவி அலுவலக உதவியாளர், டிரைவர், வாட்ச்மென் 
கல்வி 8thதேர்ச்சி 
சம்பளம் ரூ.50000/- வரை
வயது 18 to 37 வரை
கட்டணம் கிடையாது
தேர்வு முறை நேர்முகத்‌ தேர்வு 
விண்ணப்பிக்கும்
முறை
தபால்
பணியிடம் தூத்துக்குடி
கடைசி நாள் 07-04-2023

காலியிட விவரங்கள்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 30 பணிகளுக்கான காலியிட விபரங்கள் வகுப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.!
  • அலுவலக உதவியாளர் 
  • டிரைவர்
  • வாட்ச்மென்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணிக்கு 8 ஆம் வகுப்பு  முடித்து இருக்க வேண்டும்‌.  
  • கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் தமிழ்நாடு வனத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஊதிய விபரங்கள்:

தேர்வு செய்யப்படும்‌ நபர்களுக்கு  ஊதியம்‌ மற்றும்‌
அனுதிக்கப்பட்ட படிகள்‌ வழங்கப்பரும்‌.  
  • மாத சம்பளம்: ரூ.15700/- முதல் ரூ.50000/- வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் 

வயது விபரங்கள்:

  • வயது வரம்பு: 18 முதல் 37 வயது வரை

மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்‌ கூடாது.

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணிகளுக்கு
  • நேர்முக தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

மேலே குறிப்பிட்ட முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணிகளுக்கு

  • கட்டணம் கிடையாது

எளிமையாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  அறிவிப்பில் உள்ள முகரிக்கு தபால் மூலம் அனுப்பலாம் Thoothukudi.nic.in  
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.04.2023 பிற்பகல்‌ 5.45  மணிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்‌.
  •  மாறாக பிறகு காலதாமதமாக
    பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்று நகல்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌:07.04.2023 மாலை 5.45 வரை)

முக்கிய நாட்கள்:

  • தபால் மூலம் விண்ணப்பிக்க  கடைசி தேதி – 07-04- 2023
(விரிவான தகவலுக்கு, https://thoothukudi.nic.in/notice_category/recruitment/ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here 
விண்ணப்பிக்க Click Here 
அதிகாரபூர்வ வலைத்தளம் Click Here 

Leave a Comment