Join Whatsapp Group

Join Telegram Group

தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு – 2022 மாத சம்பளம் ரூ.35600/-

TN SDAT Recruitment 2022 தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையத்தில் காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் மொத்தமாக 87 Coach பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 14-12-2022 முதல் 30-12-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

TN SDAT அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர்  தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் 
இணையதளம்  www.sdat.tn.gov.in
Recruitment Tamilnadu Government 

TN SDAT Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  87 இடங்கள்
பதவி Coach Posts 
கல்வி Degree & Diploma 
சம்பளம் ரூ.35600-112800/-
வயது 21 to 47 ஆண்டுகள்
கட்டணம் கிடையாது
தேர்வு முறை 10th,12thMarks/Experience 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் தமிழ்நாடு
கடைசி நாள் 30-12-2022

காலியிட விவரங்கள்:

தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • Coach பணி – 87 இடங்கள்

தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் – அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

  • தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் விளையாட்டு பயிற்சியில் ஏதேனும் பட்டம் மற்றும் டிப்ளமோ சான்றிதழ் அல்லது விளையாட்டு பயிற்சியில் பிஜி டிப்ளமோ வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் தமிழ்நாடு அரசு வருவாய் துறை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஊதிய விபரங்கள்:

தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • ரூ.35600 முதல் -112800/- வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் 

வயது விபரங்கள்:

  • குறைந்தபட்ச வயது – 21 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது – 47 ஆண்டுகள்

மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்‌ கூடாது.

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் பணிகளுக்கு மூன்று நிலைகளில் தேர்வு இருக்கும்
Stage:01
  •  10th மதிப்பெண் 
  • 12th மதிப்பெண்
  •  டிகிரி மார்க்
  • விளையாட்டுத் துறையில் பெற்ற பதக்கங்கள்
  • பயிற்சி அனுபவம் மற்றும் சாதனைகள்

Stage:03

  • தமிழ் தகுதி தேர்வு ( குறைந்தபட்ச 40% மதிப்பெண் வேண்டும் )

Stage:03

  • ஒழுக்கம் சார்ந்த செயல்திறன் மதிப்பீடு 

மேலே குறிப்பிட்ட முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.எளிமையாக ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ www.sdat.tn.gov.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • காலதாமதமாக
    பெறப்ப௫ம்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  • மதிப்பெண்கள்,மற்றும் பயிற்சி அனுபவம் ,தமிழ் தகுதி தேர்வில் வெற்றிபெறும்  விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌:31.12.2022 வரை.
  • தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம் தேர்வுக்கான ஹால் டிக்கெட் அதிகாரபூர்வ இணையதளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 31-13-2022
(விரிவான தகவலுக்கு www.sdat.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் Download:

  • தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம்  பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.
  • இந்த தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணையம்  பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உங்கள் Register Number மற்றும் மொபைல் நம்பர் எண்ட்ரி செய்து ஹால் டிக்கெட் டவுண்லோட் செய்து கொள்ளாம்.
  • கீழே ஹால் டிக்கெட் டவுண்லோட் செய்வதற்கான அதிகாரபூர்வ இணையதளம் லிங்க் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
அதிகாரபூர்வ வலைத்தளம் Click Here 

Leave a Comment