Join Whatsapp Group

Join Telegram Group

தமிழக ரேசன் கடை வேலைவாய்ப்பு 2022 முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

TN Ration Shop Interview call letter 2022 தமிழகம் முழுவதும்

 கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளரின்‌ கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச்‌
சங்கங்களால்‌ நடத்தப்படும்‌ நியாயவிலைக் கடைகளுக்கு விற்மனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்கள்‌  என 6000 க்கும் மேற்ப்பட்ட பதவிகளுக்கு நேரடி நியமனம்‌ செய்வதற்கான விண்ணப்பங்கள்‌ தகுதிவாய்ந்த
விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம்‌ வழியாக 14-11-2022 அன்று பிற்பகல்‌ 5.45 மணி வரை பெறப்பட்டது.

தற்பொழுது விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு நேர்காணல் நடத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 38 மாவட்ட வாரியாக நேர்காணல் அழைப்பு கடிதம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


மாவட்டங்கள் அழைப்பு கடிதம்
சென்னை  பதிவிறக்கம் செய்யவும் 
கோயம்புத்தூர் பதிவிறக்கம் செய்யவும்
தஞ்சாவூர் பதிவிறக்கம் செய்யவும்
திருச்சி பதிவிறக்கம் செய்யவும்
விழுப்புரம் பதிவிறக்கம் செய்யவும்
திண்டுக்கல் பதிவிறக்கம் செய்யவும்
சேலம் பதிவிறக்கம் செய்யவும்
நாகப்பட்டினம் பதிவிறக்கம் செய்யவும்
மயிலாடுதுறை பதிவிறக்கம் செய்யவும்
கன்னியாகுமரி பதிவிறக்கம் செய்யவும்
புதுக்கோட்டை பதிவிறக்கம் செய்யவும்
ராணிப்பேட்டை பதிவிறக்கம் செய்யவும்
தேனி பதிவிறக்கம் செய்யவும்
ராமநாதபுரம் பதிவிறக்கம் செய்யவும்
செங்கல்பட்டு பதிவிறக்கம் செய்யவும்
சிவகங்கை பதிவிறக்கம் செய்யவும்
கரூர் பதிவிறக்கம் செய்யவும்
வேலூர் பதிவிறக்கம் செய்யவும்
விருதுநகர் பதிவிறக்கம் செய்யவும்
அரியலூர் பதிவிறக்கம் செய்யவும்
பெரம்பலூர் பதிவிறக்கம் செய்யவும்
கிருஷ்ணகிரி பதிவிறக்கம் செய்யவும்
மதுரை பதிவிறக்கம் செய்யவும்
நாமக்கல் பதிவிறக்கம் செய்யவும்
திருப்பூர் பதிவிறக்கம் செய்யவும்
தர்மபுரி பதிவிறக்கம் செய்யவும்
கடலூர் பதிவிறக்கம் செய்யவும்
தென்காசி பதிவிறக்கம் செய்யவும்
கள்ளக்குறிச்சி பதிவிறக்கம் செய்யவும்
ஈரோடு பதிவிறக்கம் செய்யவும்
நீலகிரி பதிவிறக்கம் செய்யவும்
திருப்பத்தூர் பதிவிறக்கம் செய்யவும்
திருநெல்வேலி பதிவிறக்கம் செய்யவும்
திருவண்ணாமலை பதிவிறக்கம் செய்யவும்
காஞ்சீபுரம் பதிவிறக்கம் செய்யவும்
திருவள்ளூர் பதிவிறக்கம் செய்யவும்
தூத்துக்குடி பதிவிறக்கம் செய்யவும்
திருவாரூர் பதிவிறக்கம் செய்யவும்

TN Ration Shop Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள் 6500
பதவி விற்பனையாளர்,
கட்டுணர்
கல்வி 10+2
சம்பளம் ரூ.26000/- முதல் 
வயது 18 முதல்
கட்டணம் ரூ.150/-
தேர்வு முறை நேர்காணல்
விண்ணப்பிக்கும்
முறை
ஆன்லைன் 
பணியிடம் தமிழ்நாடு 
Interview Call Letter வெளியீடு

காலியிட விவரங்கள்:

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ரேசன் கடைகளில்  காலியாக உள்ள 6500 பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • விற்பனையாளர்‌
  • கட்டுநர்‌

Tamilnadu Ration Shop – அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

  • விற்பனையாளர்‌ – மேல்நிலைவகுப்பு (+2 தேர்ச்சி) (அல்லது) அதற்கு இணையான கல்விதகுதி தேர்ச்சி
  • கட்டுநர்‌ – பள்ளி ஒறுதி வகுப்பு தேர்ச்சி (பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி)

விண்ணப்பதாரர்‌ இந்த அறிவிப்பு வெளியிடும்‌ நாளன்று தமிழ்‌ மொழியில்‌ ௭ ழுதப்‌ படிக்க போதுமான திறன்‌ பெற்றவராக இருக்க வேண்டும்‌. 

ஊதிய விபரங்கள்:

நியாய விலைக்கடை விற்பனையாளர்‌ (Salesman):
  • ரூ.6250/- நியமன நாளிலிருந்து ஓராண்டுவரை
  • ஓராண்டுக்குப்‌ பிறகு ஊதிய -விகிதம்‌ ரூ. 8600-29000 

 நியாய விலைக்கடை கட்டுநர்‌ (Packer):

  • ரூ.5500/- நியமன நாளிலிருந்து ஓராண்டுவரை
  • ஓராண்டுக்குப்‌ பிறகு ஊதிய -விகிதம்‌ ரூ.7800.2600௦

வயது விபரங்கள்:

விண்ணப்பதாரர்கள்‌ 01.07.2022- அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக ஒருக்க
வேண்டும்‌.
  • இதரவகுப்பினர்‌ (06) -32வயது 
  • அனைத்து இனத்தைச்‌ சார்ந்த ஆதரவற்ற விதவைகள்‌ -வயதுவரம்புஒல்லை 
  • இதர வகுப்பினைச்‌ சார்ந்த முன்னாள்‌ ராணுவத்தினர்‌ வயது வரம்பு இல்லை

காலிப்‌ பணியிடங்களுக்கான விருப்பம்‌ தெரிவித்தல்‌  :

  • விண்ணைப்பதாரர்கள்‌, தாங்கள்‌ எந்த நிறுவனத்தின்‌ நியாய விலைக்கடைக்கு
    பணியமர்த்தப்பட வேண்டும்‌ என்பதற்கான விருப்பத்தை நேர்முகத்‌ தேர்வின்‌ போது தெரிவிக்க
    வேண்டும்‌.
  •  விண்ணப்பதாரர்களின்‌ விருப்பத்தினை மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
    விண்ணப்பதாரர்களின்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ அவர்களுக்கான பணியிடம்‌ ஒதுக்கப்பட
    இயலாதநிலை ஏற்பட்டால்‌ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின்‌ முடிவின்படி அவர்களுக்குப்‌
    பணியிடம்‌ ஒதுக்கப்படும்‌. 
  • இது தொடர்பாக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால்‌ எடுக்கப்படும்‌
    முடிவே இறுதியானது. இதற்காக தனியாக கலந்தாய்வு நடைபெறாது. 

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு அரசு ரேசன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிகளுக்கு கீழ்கண்ட முறைகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • நேர்காணல் 
  • சான்றிதழ் சரிபார்ப்பு 

விண்ணப்பக்‌ கட்டணம்‌:- 

  • விற்பனையாளர்‌ விண்ணப்பக்கட்டணம்‌ ரூ.150/.
  • கட்டுநர்‌ விண்ணப்பக்‌
    கட்டணம்‌ ரூ.100/- ஆகும்‌. 

ஆதிதிராவிடர்‌. பழங்குடியினர்‌, அனைத்துப்‌ பிரிவையும்‌ சார்ந்த மாற்றுத்‌ திறனாளிகள்‌, அனைத்துப்‌
பிரிவையும்‌ சார்ந்த ஆதரவற்றவிதவைகள்‌ ஆகியோருக்கு இக்கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து
விலக்களிக்கப்படுகிறது. 


விண்ணப்பக்‌ கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள
மாற்றுத்திறனாளிகள்‌ சமூகநலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும்‌ மருத்துவச்‌ சான்றிதழும்‌
பெற்றிருக்க வேண்டும்‌. ஆதரவற்ற விதவைகள்‌, மேலே ௫.இல்‌ தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய
அலுவலரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்‌.  

ஏற்கனவே 2020-ஆம்‌ ஆண்டு விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்கள்‌
பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள்‌ மீண்டும்‌ இந்த முறை விண்ணப்பிக்கும்‌ போது கடந்த
முறை அளித்த விண்ணப்பநகல்‌ /, வங்கிசெலான்‌ , நேர்முகத்‌ தேர்விற்கு அனுப்பப்பட்ட அழைப்பு
கடிதம்‌ இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை 20௦ 1 அளவுக்கு மிகாமல்‌ (08 111 ஆன்லைனில்‌
பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌. 

விண்ணப்பிக்கும் செயல்முறை:

தமிழக ரேசன் கடை பணிக்கு 
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம்‌ அந்தந்த மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில்‌ ஆண்லைண்‌ மூலம்‌ மட்டுமே பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.
நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எந்தவித முன்னறிவிப்புமின்றி
நிராகரிக்கப்படும்‌ என்பதை அறியவும்‌.
விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ தங்கள்‌ விண்ணப்பங்களைச்‌ சமர்ப்பிக்கும்‌
முன்‌ கீழ்க்கண்டவற்றை உறுதி செய்து கொள்ளவேண்டும்‌.

  •  விண்ணப்பப்‌ படிவங்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ முழுமையாகப்‌ பூர்த்தி செய்யப்பட்டிருக்க
    வேண்டும்‌.
  • விண்ணப்பப்‌ படிவங்களுடன்‌ & மேழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அவற்றிற்கென
    ஒதுக்கப்பட்ட இடங்களில்‌ ஸ்கேன்‌ செய்யப்பட்டு பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.
  • “ஆதரவற்ற விதவை” என்பது அனைத்து வழியிலிருந்தும்‌ பெறும்‌ மொத்த மாத வருமானம்‌
    ரூ.4,000/-த்திற்கும்‌ (ரூபாய்‌ நான்காயிரம்‌) குறைவாகப்‌ பெறுகின்ற ஒருவிதவையைக்‌
    குறிப்பதாகும்‌. இவ்வருமானம்‌, குடும்ப ஓய்வூதியம்‌ அல்லது தொழிற்கல்வி
    பெற்றவர்களின்‌ சுயதொழில்‌ மூலம்‌ ஈட்டும்‌ வருமானம்‌ உள்ளிட்ட மற்ற வருமானங்கள்‌
    ஆகியவற்றையும்‌ உள்ளடக்கியதாகும்‌. இத்தகைய விண்ணப்பதாரர்கள்‌ உரிய
    வருவாய்கோட்ட அலுவலர்‌ அல்லது உதவி , சார்‌ ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட
    படிவத்தில்‌ சான்றிதழைப்‌ பெற்று சமர்ப்பிக்க வேண்டும்‌.
  •  விவாகரத்து பெற்றவர்‌,
    கணவரால்‌ கைவிடப்பட்டவர்‌ ஆதரவற்ற விதவையாகக்‌ கருதப்படமாட்டார்‌. மறுமணம்‌
    புரிந்தவர்‌ ஆதரவற்ற விதவையாகக்‌ கருதப்படமாட்டார்‌.

நேர்முகத்‌ தேர்வு :

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு அந்தந்த மாவட்ட
    தலைநகரில்‌ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால்‌ நடத்தப்படும்‌.
  •  நேர்முகத்தேர்விற்கு அழைப்புக்‌
    கடிதம்‌ பெற்ற விண்ணப்பதாரர்கள்‌ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால்‌ நடத்தப்படும்‌ நேர்முகத்‌
    தேர்வில்‌ தங்கள் சொந்த செலவில்‌ கட்டாயம்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.
  • நேர்முகத்‌ தேர்வில்‌ கலந்து கொள்வதற்காக அழைக்கப்‌ படவுள்ள நபர்களின்‌ பெயர்ப்‌
    பட்டியல்‌ அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின்‌ இணையதளம்‌
    வழியாக வெளியிடப்படும்‌. 
  • நேர்முகத்‌ தேர்வுநடைபெறுவது தொடர்பான விவரங்கள்‌ மின்னஞ்சல்‌ /
    குறுஞ்செய்தி மூலம்‌ விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்‌. 
  • நேர்முகத்‌ தேர்வு
    நடைபெறும்‌ வருடம்‌,நாள்‌,நேரம்‌ ஆகிய விவரங்கள்‌ அடங்கிய நேர்முகத்‌ தேர்விற்கான அழைப்புக்‌
    கடிதங்களை, விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளவேண்டும்‌.
    அழைப்புக்‌ கடிதத்துடன்‌ வராத விண்ணப்பதாரர்கள்‌ நேர்முகத்‌ தேர்வில் கலந்து
    கொள்ள அணுமதிக்கப்பட மாட்டார்கள்‌.  
  • நிர்ணயிக்கப்பட்ட கல்வித்‌ தகுதியில்‌ பெற்ற மதிப்பெண்களின்‌ மதிப்பு மற்றும்‌ நேர்முகத்தேர்வில்‌ அளிக்கப்பட்ட சராசரி மதிப்பெண்கள்‌ முறையே 50:50
    என்ற விகிதத்தில்‌ இருக்கும்‌.
  • நேர்முகத்‌ தேர்விற்கு குறிப்பிட்ட நாள்‌ மற்றும்‌ நேரத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌
    அவர்களுடைய அனைத்து சான்றிதழ்களின்‌ அசல்‌ மற்றும்‌ அவற்றின்‌ நகல்‌ ஒன்றுடன்‌ தவறாமல்‌
    கலந்து கொள்ள வேண்டும்‌. 
  • நேர்முகத்‌ தேர்விற்கு குறிப்பிட்ட நாள்‌ மற்றும்‌ நேரத்தில்‌ வருகை
    புரியாத விண்ணப்பதாரர்கள்‌ எந்த நிலையிலும்‌, இது தொடர்பாக எந்த உரிமையும்‌, கோர இயலாது.
    நேர்முகத்‌ தேர்வில்‌ கலந்து கொள்ள பயணப்படி ஏதும்‌ வழங்கப்பட மாட்டாது. 

தடையில்லா சான்றிதம்‌:- 

விண்ணப்பதாரர்கள்‌ ஏற்கனவே பணியாற்றுபவர்களாக இருக்கும்‌ பட்சத்தில்‌, அவர்‌
பணியாற்றும்‌ அலுவலகத்தில்‌ இருந்து தேவையான தடையில்லா சான்றிதழினை நேர்முகத்‌
தேர்வின்‌ போது சமர்ப்பிக்க வேண்டும்‌.

(விரிவான தகவலுக்கு, அந்தந்த மாவட்ட அதிகாரபூர்வ 
இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ” முழு விபரங்களையும்” தெரிந்துகொள்ளலாம்.!

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here 
விண்ணப்பிக்க Click Here 
அதிகாரபூர்வ வலைத்தளம் Click Here 

Leave a Comment