Join Whatsapp Group

Join Telegram Group

தமிழக இரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு படித்தவருக்கு வேலை 2023.!

Southern Railway Recruitment 2023 தமிழக இரயில்வே துறையில் காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் Sports Person போன்ற 24 பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழக இரயில்வே துறை பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

Southern Railway அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர் Southern Railway Recruitment 
இணையதளம்  rrcmas.in 
Recruitment Central Government Recruitment 

Southern Railway Recruitment 2023 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  24
பதவி Sports Person 
கல்வி 12 ஆம் வகுப்பு
சம்பளம் ரூ.29200/-
வயது 18 முதல் 25 வரை
கட்டணம் ரூ.500/ ரூ.250/-
தேர்வு முறை Merit List 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் தமிழ்நாடு
கடைசி நாள் 02-01-2023

காலியிட விவரங்கள்:

தமிழக இரயில்வே துறை பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • பல்வேறு விளையாட்டு வீரர்கள் 

தமிழக இரயில்வே துறை என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

தமிழக இரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க  

  • Sports Person பணிக்கு 
    • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் 

கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் தமிழக இரயில்வே துறை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்

ஊதிய விபரங்கள்:

தமிழக இரயில்வே துறை பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • மாத ஊதியம் Level 2: ரூ.19900/-
  • மாத ஊதியம் Level 3: ரூ.21700/-
  • மாத ஊதியம் Level 4: ரூ.25500/-
  • மாத ஊதியம் Level 5: ரூ.29200/-

வயது விபரங்கள்:

தமிழக இரயில்வே துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • Sports Person – 18 வயது முதல் 25 வரை
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை:

தமிழக இரயில்வே துறை பணிகளுக்கு  பணிகளுக்கு கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
  • சோதனை தேர்வு  
  • விளையாட்டு திறன்  
  • கல்வி சாதனைகளின் மதிப்பீடு
மேலே குறிப்பிட்ட முறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

தமிழக இரயில்வே துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க 
  • SC/St/பெண்கள்/ Ex. படைவீரர்கள் / ஊனமுற்ற நபர்கள் – ரூ.250
  • மற்ற பிரிவினர்கள் – ரூ.500/-
இந்த பணிகளுக்கு நீங்கள் எளிமையாக ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • தமிழக இரயில்வே துறை காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ https://iroams.com/rrc_sr_chennai_sports/  என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • தமிழக இரயில்வே துறை பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
  • அதில் கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  •  தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ தேர்வு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ 02-01-2023
  • பணி செய்யும் இடம்:  சென்னை

முக்கிய நாட்கள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 03-12-2022
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 02-01-2023
(விரிவான தகவலுக்கு https://iroams.com/rrc_sr_chennai_sports/ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
அதிகாரபூர்வ இணையதளம் Click Here 

Leave a Comment