Join Whatsapp Group

Join Telegram Group

தமிழக அஞ்சல் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.19900/- ஊதியத்தில் வேலை..Post office recruitment 2023

Post Office Recruitment 2022 தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் மொத்தமாக 07 Skilled Artisans பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 08-12-2023 முதல் 09-01-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழக அஞ்சல் துறை பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

Post Office அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர்  இந்திய அஞ்சல் துறை
இணையதளம்  indiapostgdsonline.gov.in
Recruitment Central Government 

Post Office Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  07 இடங்கள்
பதவி Skilled Artisans 
கல்வி 8th Pass 
சம்பளம் ரூ.199000-63200/-
வயது 18 to 30 ஆண்டுகள்
கட்டணம் Rs.400/- மற்றும் Rs.100/-
தேர்வு முறை Trade Exam/Interview 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் தமிழ்நாடு
கடைசி நாள் 09-01-2023

காலியிட விவரங்கள்:

தமிழக அஞ்சல் துறை பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • M.V Mechanic 
  • M.V Electrician 
  • Cooper & Tinsmith 
  • Upholster 

தமிழக அஞ்சல் துறை – அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

  • தமிழக அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் தமிழ்நாடு அரசு வருவாய் துறை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஊதிய விபரங்கள்:

தமிழக அஞ்சல் துறை பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • ரூ.19900 முதல் -63200/- வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் 

வயது விபரங்கள்:

  • குறைந்தபட்ச வயது – 18 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது – 30 ஆண்டுகள்

மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்‌ கூடாது.

தேர்வு செய்யும் முறை:

தமிழக அஞ்சல் துறை பணிகளுக்கு
  •  டிரேட் தேர்வு 
  • நேர்காணல் 

மேலே குறிப்பிட்ட முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கட்டண விவரங்கள்:

தமிழக அஞ்சல் துறை பணிகளுக்கு

  • பதிவு கட்டணம் – Rs.100/-
  • தேர்வு கட்டணம் – Rs.400/-

எளிமையாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • தமிழக அஞ்சல் துறை காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • தமிழக அஞ்சல் துறை பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • காலதாமதமாக
    பெறப்ப௫ம்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  • டிரேட் தேர்வில் வெற்றிபெறும்  விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌:09.01.2023 வரை.
  • டிரேட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் அதிகாரபூர்வ இணையதளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 09-01-2023 
(விரிவான தகவலுக்கு indiapostgdsonline.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் Download:

  • தமிழக அஞ்சல் துறை பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.
  • இந்த தமிழக அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உங்கள் Register Number மற்றும் மொபைல் நம்பர் எண்ட்ரி செய்து ஹால் டிக்கெட் டவுண்லோட் செய்து கொள்ளாம்.
  • கீழே ஹால் டிக்கெட் டவுண்லோட் செய்வதற்கான டைரக்ட் லிங்க் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
அதிகாரபூர்வ வலைத்தளம் Click Here 

Leave a Comment