Join Whatsapp Group

Join Telegram Group

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலை சூப்பரான வாய்ப்பு இது.! Amazon Recruitment 2022

amazon testing associate recruitment 2022 notification

Amazon Recruitment 2022 தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனம் காலியிடங்கள் நிரப்ப ஒரு புதிய அறிவிப்பை சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.! இதில் Testing Associate பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.! 

இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அமேசான் நிறுவனம் பணிக்கான கல்வி தகுதி,ஊதிய விபரங்கள்,தேர்வு செய்யும் முறைகள்,கட்டண விபரங்கள்,விண்ணப்பிக்கும் முறைகள்,வயது வரம்புகள் என அனைத்தும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது !

amazon testing associate recruitment 2022 notification

SBI அமைப்பின் விவரங்கள்:

துறைகள் விபரங்கள்
துறை பெயர்  Amazon Recruitment 
இணையதளம்  www.amazon.jobs
Recruitment MNC Recruitment 

SBI SO Recruitment 2022 Vacancy Details:

அறிவிப்புகள் விபரங்கள்
காலியிடங்கள்  பல்வேறு
பதவி Testing Associate 
கல்வி BE,B.Tech,  
சம்பளம் ரூ.50000/- முதல்
வயது 21 to 55 ஆண்டுகள்
கட்டணம் கிடையாது
தேர்வு முறை Online Exam/Interview 
அறிவிப்பு   வெளியிடப்பட்டது
பணியிடம் தமிழ்நாடு
கடைசி நாள் குறிப்பிடவில்லை

காலியிட விவரங்கள்:

அமேசான் நிறுவனம் பணிகளுக்கான காலியிட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.!
  • Testing அசோசியேட் – பல்வேறு இடங்கள்

அமேசான் நிறுவனம்- அறிவிப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்

கல்வி தகுதி:

அமேசான் நிறுவனம் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 

  • Testing அசோசியேட் பணிக்கு 
    • B.E/ B.Tech/ MSC IT /MCA முடித்து இருக்க வேண்டும்.

கல்வி தகுதிகள் குறித்த தெளிவான விபரங்கள் நீங்கள் அமேசான் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்

ஊதிய விபரங்கள்:

அமேசான் நிறுவனம் பணிகளுக்கு ஊதிய விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன 
  • Testing அசோசியேட் – Rs.50000/- முதல் 

வயது விபரங்கள்:

அமேசான் நிறுவனம் பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் பிரிவு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது 

  • Testing அசோசியேட் – 18 முதல் 55 வரை

மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்‌ கூடாது.

அமேசான் பணி திறன்கள்:

அமேசான் நிறுவனம் பணிகளுக்கு  பணிகளுக்கு கீழ்கண்ட திறன்கள் இருக்க வேண்டும் 
  • Good Communication
  • Testing Knowledge
  • Good Analytical Skill
மேலே குறிப்பிட்ட திறன்கள் அனைத்தும் விண்ணப்பிக்கும் நபர்கள் பெற்றிருக்க வேண்டும்.

கட்டண விவரங்கள்:

அமேசான் நிறுவனம் பணிகளுக்கு விண்ணப்பிக் ககட்டணம் இல்லை எளிமையாக ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

  • அமேசான் நிறுவனம் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள்‌ மற்றும்‌ விண்ணப்ப படிவம்‌ www.sbi.co.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்பட்டுள்ளன.
  • அமேசான் நிறுவனம் பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • Testing Associate, Device OS என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  • கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று மற்றும்‌ முன்‌அனுபவம்‌ ஆகியவற்றிற்கான
    சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட சான்றிதழ்கள்‌ விண்ணப்பத்துடன்‌ கட்டாயம்‌
    இணைக்கப்பட வேண்டும்‌. அசல்‌ சான்றிதழ்கள்‌ நேர்காணலின்‌ போது சமர்ப்பிக்க
    வேண்ரும்‌.
     
  • எழுத்து தேர்வில் வெற்றிபெறும்  விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து
    நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌.
  • விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌:குறிப்பிடவில்லை

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: Not Mentioned 
(விரிவான தகவலுக்கு www.amazon.jobs இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் “வழிமுறைகள்” தெரிந்து கொள்ளலாம்.

முக்கியாமன PDF இணைப்பு
அதிகாரபூர்வ அறிவிப்பு  Click Here 
விண்ணப்ப படிவம் Click Here 
அதிகாரபூர்வ இணையதளம் Click Here 

Leave a Comment